மிர்சா குலாமின் பொய் முன்னறிவிப்பு - அப்துல்லாஹ் கான் அதாமின் மரணம்
அப்துல்லாஹ் கான் அதாமும் மிர்சா குலாம் அஹ்மதும்
------------------------------------------------
மிர்சா குலாம் தன்னை வாக்களிக்கப்பட்ட மஸீஹ் என்ற வாதத்தை நிலைநிறுத்த சிறிதாக அறியப்பட்ட கிறிஸ்தவர்களுடன் விவாதங்களில் அடிக்கடி ஈடுபட்டார்.
1893 இல் மிர்சா குலாம் அப்துல்லாஹ் கான் அதாம் என்ற கிறிஸ்தவருடன் எது உண்மையான மதம் என்பதை நிறூபிக்க விவாதத்தில் குதித்தார்.
இந்த விவாத சவாலின்போது மிர்சா சொன்னார்:
"நான் புனித போருக்கு தயாராக உள்ளேன்"
(ரூஹானி கஸாயின் , பாகம் 6, பக் 75)
விவாதத்திற்கு முன்னர் மிர்சா குலாம் இவ்வாறு கூறியிருந்தார்:
"என் உண்மைத்தன்மைக்கான அடையாளங்கள் வெளிப்படாவிட்டால்,
நான் இறைவனிடமிருந்து வந்தவன் அல்ல என ஒப்புக்கொண்டு, இஸ்லாமிய நம்பிக்கையையும் விட்டுவிடுவேன். அல்லது என் முழுச்சொத்தின் பாமியை கிறிஸ்தவத்தை பரப்புவதற்காக ஒப்படைத்துவிடுவேன்."
(ரூஹானி கஸாயின் , பாகம் 6, பக்கம் 48-49)
என்றும்,
"இறைவன் மீது சத்தியமாக, இறைவன் என்னிடம் " மஸீஹுக்கு எதெல்லாம் கொடுக்கப்பட்டதோ, அவை உமக்கும் கொடுக்கப்பட்டன. நீரே வாக்களிக்கப்பட்ட மஸீஹ்" என கூறினான்.
(ரூஹானி கஸாயின் , பாகம 6 , பக் 49)
என்றெல்லாம் மிர்சா கூறினார்.
விவாதம் மே 22 1893 முதல் ஜூன் 5 1893 வரை நிகழ்ந்தது.
விவாத இறுதியில் கிறிஸ்தவர்கள், ஒரு குருடனையும் ஒரு செவிடனையும் ஒரு பாரிசவாதக்காரனையும் கொண்டுவந்து மிர்சாவிடம், ஈசா சுகப்படுத்தியது போல நீரும் சுகப்படுத்தும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் மிர்சாவோ,
ஈசா நபி அற்புதம் செய்யவில்லை. அதெல்லாம் உவமை என நொண்டித்தனமான வாதத்தை வைத்தார்.
(ரூஹானி கஸாயின் பாகம. 6, பக் 291)
இதை மிர்சாவின் தோல்வியாகவே மக்கள் பார்த்தனர். பல காதியானிகள் கிறஸ்தவத்திற்கு மதம் மாறினர்.
(ரூஹானி கஸாயின் பாகம் 9, பக் 25, 28 & footnote)
--- (இங்கே மிர்சா சிலுவையை உடைத்துவிட்டாரா? சிலுவை அவரை உடைத்ததா?)
----
கேவலமான இந்த தோல்வியின் பின்னர், மிர்சா தன் பழைய வித்தையையே கையாண்டார்.
ஜூன் 5, 1893இல், நேற்றைய இரவு அவர் இறைவனிடமிருந்து மிக பெரிய தீர்க்கதரிசனத்தை பற்றிய வஹியை பெற்றதாக கூறினார்.
அதாவது,
"நான் இறைவனிடம் தாழ்மையாக இறைஞ்சி ,எனக்கு இந்த விசயத்தின் விவரத்தை காட்டுமாறு பிரார்த்தித்தேன்.
அதற்கு இறைவன், " பொய்யன் 15 மாதங்களில் இறந்துபோவான் (அதாவது செப்டம்பர் 5,1894க்கு முன்னதாக இறப்பார்) அவன் உண்மைக்கு திரும்பி வராதிவிடுவான் எனில்.
மேலும் யார் சத்தியத்தின் மீது இருந்து உண்மை இறைவனையும் நம்பினாரோ, அவரது கண்ணியம் மீள கிடைக்கபெறும். மேலும்
இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்போது, சில குருடர்கள் பார்ப்பார்கள். செவிடர்கள் கேட்பார்கள். பாரிசவாதக்காரன் நடப்பான்." என இறைவன் கூறினான்.
இந்த தீர்க்கதரிசனம் பொய்யாகினால், நான் எந்த தண்டனைக்கும் தயார். என் முகம் கரிபூசப்படட்டும், நான். தூக்கிலிடப்படட்டும்.
நான் சொன்னது நிறைவேறும் என இறைவன்மீது சத்தியம் செய்கிறேன். அது நடந்தே தீரும்.
பூமி இன்னொரு பூமியாக மாற்றபட்டலாம். வானம் வேறொரு வானமாக மாற்றப்படலாம். ஆனால் இறைவார்த்தை மாற்றப்பட முடியாதி.
நான் பொய்யன் என வெளிப்பட்டால், எனக்காக சிலுவையை தயார்படுத்துங்கள். சைத்தானை சபிப்பதைவிட என்னை சபியுங்கள். கெட்ட மனிதர்கள் சபிக்கப்பட்டவர்களே."
(ரூஹானி கஸாயின் , பாகம. 6, பக் 292-293, ஜாங்கே முகத்தஸ் , பக் 188)
என மிர்சா அறிவித்தார்.
அப்போது அதாமுக்கு வயது 66. அடுத்த 10 மாதங்களிலேயே அதாமை கொல்ல பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
ஒருவன் அதாமை துப்பாக்கியால் சுட்டான். ஒரு நாள் நாகப்பா ஆம்பு அவரது வீட்டில் காணப்பட்டது, சிலர் அவரது படுக்கையறை கதவை உடைக்க முயற்சித்தனர். (ரூஹானி கஸாயின் , பாகம் 13, பக்கம் 163)
கடைசியில் அதாமுக்கு பொலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. மிர்சா குலாம் சிறுவர்களிடம் "அதாமின் அழிவுக்காக துஆ செய்யங்கள்" என இனிப்புகள் கொடுத்தார் சிறுவர்களுக்கு.
ஆகஸ்ட் 22, 1894 இல் தன் நணபருக்கு மிர்சா எழுதிய கடிதத்தில்,
"ருஸ்தாம் அலி அவர்களுக்கு!.......
.... தீர்க்கதரிசனம் நிறைவேற சில நாட்களே உள்ளன. நாம் அல்லாஹ்விடம் தன் அடியார்களை குழப்பத்தில் அழ்த்திவிடாதிருக்க துஆ செய்கிறோம்.
சம்பந்தப்பட்ட நபர் (அதாம்) தற்போது ஃபெரோஸ்பூரில் இன்னும் ஆரோக்கியமாக உள்ளார்... மௌலவி சாகிபையும் நம்முடன் துஆக்களில் இணைந்துகொள்ளுமாறு (அதாம் சாகவேண்டும் என்ற துஆ) கேட்டுக்கொள்ளவும்.
ஸலாம்! குலாம் அஹ்மத் காதியான்.
(மக்தூபதே அஹ்மதிய்யா , பாகம் 5, இலக்கம் 3, பக்கம் 128, by Yaqoob ALU Qadiani).
அக்காலத்தில் அதாமுக்கு பொலஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
மிர்சா குலாமின் மகன் பஷீர் அஹ்மத் இவ்வாறு எழுதுகிறார்:
" மியான் அப்துல்லாஹ் எனக்கு அறிவித்தார்.
தீர்க்கதரிசன காலம் முடிவுற ஒரே ஒருநாள் எஞ்சியிருந்தபோது (செப்டம்பர் 4,1894),
வாக்களிக்கப்பட்ட மசீஹ் எம்மை அழைத்து, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையான விதைகளை எடுத்து அதில் குறிப்பிட்ட ஸூராவை அதிகமாக ஓதிமாறு பணித்தார்.....
நாங்கள் முழு இரவையும் அநர சூராவை ஓதுவதிலேயே கரித்தோம். பிறகு அன்னாரிடம் விதைகளை கொண்டுசென்றோம். அப்போது அவர் காதியானுக்கு வடக்கு பக்கமாக வரிநடாத்தி சென்று, எம்மிடம் , "நான் இதை பாழ் கிணற்றில் இவற்றை போட போகிறேன். நான். இவற்றை போடும்போது நீங்கள் திரும்பி பார்க்காமல் விரைந்து வீட்டுக்கு ஓடிவிடுங்கள்" என கூறினார். அவர் அவ்வாறே ச்தார். நாம் திரும்பி பார்க்காமல் வீட்டுக்கு ஓடினோம்."
(ஸீரதுல் மஹ்தி , பாகம் 1, பக்கம் 159/178)
மீண்டும் மிர்சா ஒரு தீர்க்கதரிசனம் கூறினார்:
இறைவன் என்னிடம கூறினான். : அவர் (அதாம்) சீக்கிரமாக இறப்பார். இல்லாவிட்டால், 15ம் மாதத்தின் கடைசி நாளில் அதாம் சாகும்வரை சூரியன் மறையாது.
(அல்ஹகம் பத்திரிகை , செப்டம்பர் 7, 1923) என கூறியருந்தார்.
ஆனால் சூரியனும் மறைந்தது.. ஆனால் மிர்சா தன் கூட்டத்தை பள்ளிவாசலில் கூட்டி,
"அதாம் இறக்காமல் சூரியன. உதிக்காதி என்றும் இரவுமுழுவதும் அதாம் சாகவேண்டும் என துஆ கேட்குமாறும் வேண்டினான்.
(ரயீசே காதியான், பாகம் 2, பக் 172)
ஆனால் சூரியன் உதித்தது.. அதாம் சாகவில்லை.
இதனால் சில காதியானிகள் வெறுப்புற்று தம் நம்பிக்கையையே விட்டுவிட்டனர்.
ஆனால் மிர்சா எஞ்சியோரை ஒன்றுகூட்டி, சோதனைகள் குழப்பங்கள் பற்றி உரைநிகழ்த்தினார். சிலர் அதை ஏற்றுக்கொண்டனர்.
மறுபுறம், கிறிஸ்தவர்கள் மிர்சா குலாமின் தோல்வியை அம்ரிஸ்தாரில் கொண்டாடினர்.
அவர்களுக்கு மிர்சா குலாமின் தோல்வி இஸ்லாமின் தோல்விக்கு சமமாயிருந்தது்
கடைசி முயற்சியாக, மிர்சாவும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும், இது நடக்காததற்கு காரணம், அதாம் கிறிஸ்தவத்தைவிட்டுவிட்டு முஸ்லிமாகியிருக்கலாம் என்று கூறுனார்கள்.
(ரூஹானி கஸாயின் பாகம. 9, பக்கம் 2)
ஆனால் இதை மறுத்து அப்துல்லாஹ் கான் அதாம் 1894 செப்டம்பர் 15இல் wafadar என்ற பத்திரிகையில் அறிவித்ததாவது,
"என் மரணம் பற்றி குலாம் அஹ்மதின் தீர்க்கதரிசனம் பற்றி கவனிக்க அழைக்கிறேன்.
நான் உங்களுக்கு அறிவிப்பதாவது, ' இறைவன் அருளால் நான் பாதுகாப்பாக உள்ளேன் . நான் கிறிஸ்தவத்தை விட்டுவிட்டதாக குலாம் அஹ்மத் சொல்வதை கேள்விப்பட்டேன். அது பொய் என நான் அறியத்தருகிறேன். மேலும் நான் கிறிஸ்தவனாகவே இருந்தேன். நான் கிறிஸ்தவனாகவே இருப்பேன். என்னை கிறிஸ்தவனாஐ ஆக்கிய இறைவனுக்கு நன்றிகூறுகிறேன்."
(Wafadar, lahor, September 15, 1894, இது காதியானி பத்திரிகை அல்ல)
இதன் மூலம் அல்லாஹ் , மிர்சா குலாம் இட்டுக்கட்டுபவர் என நிரூபித்தான்.
ஆனாலும் யாருடைய உள்ளத்தில் அவன் முத்திரை இட்டுவிட்டானோ, அவர்கள் தம் முல்லாக்கள் சொல்பவற்றை நம்பி ஏமாறுவார்கள் என்பது நிச்சயம்.
இக்காலத்தில் மிர்சா இருந்திருந்தால், அவர் கூறிய படியே , அவருக்கு சிலுவை செய்து அதில் அறையப்பட்டிருப்பார்

Comments
Post a Comment